தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.
வாரிசு படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
![]() |
வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி கொண்டு வருகிறது.
வாரிசு படத்தின் முதல் கட்ட பாடல் ஒன்று இன்று நவம்பர் 3 மாலை 6:30 மணிக்கு T series யூடியூப் சேனலுக்கு வெளிவர உள்ளது.
தளபதி ரசிகர்கள் அனைவரும் திருவிழாக் காத்திருங்கள் இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு 💥🥰
Tags
Cinema
